நான் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன்: அத்வானி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தால் எழுந்த சர்ச்தை எனக்கு பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.
பாஜக தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அத்வானி முடிவெடுத்த பின், கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கட்சி மத்திய நிர்வாகிகள் குழுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், மக்கள் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டே இருக்கின்றனர்.
இந்த அசாதாரண அனுபவத்தின் மூலம் வாழ்க்கையில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். கடந்த 15 நாட்களில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். பாகிஸ்தான்சென்றிருந்த போதும் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
குறிப்பாக, கடந்த நான்கு நாட்களில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள், எதிர்காலத்தில் என் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற பேருதவியாக இருக்கும் என்றார்அத்வானி.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications