கருணாநிதிக்கு எதிரான போஸ்டர்கள்: திருச்சியில் டென்ஷன்!
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக திருச்சி மற்றும் திண்டிவனம் நகர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த திடீர் சுவரொட்டிகளை யார் ஒட்டியது என்பது தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரே இதை ஒட்டியதாக பொதுமக்களில் ஒரு தரப்பினரும், அதிமுகதான் இதன் பின்னணியில் இருப்பதாக மறு தரப்பினரும் கருதுகிறார்கள்.
இந்த சுவரொட்டிகள் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவரொட்டிகளை அவர்கள் கிழித்து எறிந்து வருகின்றனர். சுவரொட்டிவிவகாரத்தால் திருச்சி மற்றும் திண்டிவனத்தில் பரபரப்பு நிலவுகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications