போலி வாக்காளர்கள்: அதிமுக மீது ஸ்டாலின் பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
போலி வாக்காளர்கள் பிரச்சினைக்கு அதிமுகவே காரணம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்த அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் முகமூடி வெளியே தெரிந்து விடும் என்பதால்தான் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஏராளமான அளவுக்கு முறைகேடு நடந்ததற்கு அதிமுகவே காரணம்.
ராணி மேரி கல்லூரி விவகாரத்தில் என் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதை திருத்தம் செய்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர். இதை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று கூறினார் ஸ்டாலின்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications