தேர்தல் நியாயமாக நடக்குமா? கருணாநிதி சந்தேகம்
சென்னை:
இப்போதைய ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடத்த முடியுமா என்பது பெரும் சந்தேகமாக உள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆனால் தேர்தல் முடிந்ததும் மீண்டும் அதே பொறுப்பில் அல்லது அதை விட முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.
ஆட்சியாளர்களுக்கு உதவுவோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முற்பட்டால் அதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பது யாருடைய தூண்டுதலின்பேரில்? தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் ஆட்சியாளர்கள் காப்பாற்றி விடுவார்கள் என்பதால்தான் சில அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தை மதிக்காமல்செயல்படுகிறார்கள்.
இன்று ஆட்சி புரிவோர் முன்பு தேர்தல் நடத்திய விதம், அதிகாரத்தைப் பயன்படுத்திய விதம் ஆகியவற்றை நினைத்துப் பார்த்தால், சட்டசபைத் தேர்தல்நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. இதை போக்கி தெளிவுபடுத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
ஆட்சியாளர்களின் முந்தைய செயல்பாடுகளை மனதில் கொண்டு எச்சரிக்கையுடன் தேர்தல் ஆணையம் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications