கருணாநிதி வெளியிடும் பா.விஜய் கவிதைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திரைப்படப் பாடலாசிரியர் பா.விஜய் எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு நூலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு நூல்களை வெளியிடுகிறார். முதல் நூலை கவிஞர் வாலி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications