ரஷ்யாவில் சோனியா: சிவப்பு கம்பள வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று அவர் மாஸ்கோ அருகிலுள்ள பழம் பெருமை மிக்க நகரமான விளாடிமிர் செல்கிறார்.
15ம் தேதி (புதன்கிழமை) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சோனியா காந்தி சந்தித்து பேசுகிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்தசந்திப்பின் போது இருவரும் இந்தியா-ரஷ்யா இடையேயான நல்லுறவு குறித்து பேசுகிறார்கள்.
ரஷ்ய பிரதமர் மிக்கேல் பிராட்கோவையும் சோனியா சந்தித்து பேசுகிறார்.
சோனியா காந்தியின் ரஷ்ய வருகை இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நல்லுறவை மேலும் வளர்க்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் கன்வல் சிபல்தெரிவித்தார்.
சோனியாவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கும் ரஷ்யா சென்றுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications