For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் சகோதரி மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரியான பெரியநாயகி அம்மாள் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 94.

கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலை இன்று மோசமடைந்தது.சிறிது நேரத்திலேயே அவர் மரணமடைந்தார்.

அவர் இறந்தபோது கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ராஜா, பழனி மாணிக்கம்ஆகியோர் அங்கிருந்தனர்.

திரைப்பட இயக்குனர் அமிர்தம், பெரிய நாயகி அம்மாளின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இறுதி ஊர்வலம், கோபாலபுரத்தில் உள்ள அமிர்தத்தின் வீட்டிலிருந்து நாளை காலை 8 மணிக்குப் புறப்படும். பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X