அமெரிக்கா அருகே கடலுக்கடியில் மாபெரும் பூகம்பம்: சுனாமி இல்லை
கிரசண்ட் சிட்டி:
அமெரிக்காவின் கலிபோர்னியாவை ஒட்டிய கடல் பகுதியில் இன்று மாபெரும் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ள இந்தபூகம்பத்தால் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்தக் கடலடி பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 7.0 என்ற அளவுக்குப் பதிவானது. இது மிகச் சக்தி வாய்ந்த பூகம்பம் என்பதால், கலிபோர்னியாவை ஒட்டிய பசிபிக்கடல் பகுதியில் சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டது.
கலிபோர்னியா-மெக்ஸிகோ எல்லை, வான்கூவர் தீவுகளின் வட பகுதி, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால், பூகம்பகம் நிகழ்ந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் பெரிய அளவில் அலைகள் ஏதும் உருவாகாததால் அந்த எச்சரிக்கையை அமெரிக்க அரசு வாபஸ்பெற்றுவிட்டது.
கலிபோர்னியா அருகே உள்ள கிரசண்ட் சிட்டியில் 1964ம் ஆண்டில் சுனாமி அலைகள் தாக்கி 11 பேரைப் பலி கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications