உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: வக்கீல்கள் எச்சரிக்கை
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காலியாக உள்ள 25 நீதிபதிகள் இடங்களை வருகிற 30ம் தேதிக்குள் நியமிக்காவிட்டால் தமிழகம் முழுவதும்நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என சென்னை பார் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் பார்த்தால் உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்தம் 45 முதல் 49 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் இப்போது 24 பேர் தான் உள்ளனர்.இதனால் வழக்கு விசாரணை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய நீதிபதிகள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை மத்திய அரசுக்கு அனுப்பியும் அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. அப் பட்டியல்களைபரிசீலிக்கக் கூட இல்லை. சமீபத்தில் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ 24 பேர் கொண்ட பட்டியலை அனுப்பியுள்ளார். இதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை பரிசீலித்து, வருகிற 30ம் தேதிக்குள் நீதிபதி காலியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம்முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டி வரும். மேலும், உயர்நீதிமன்றத்தில்பொது நலன் வழக்கையும் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார் தமிழ்மணி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications