மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மழை காரணமாக மேட்டூர் அணைக்கு திடீரென நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை வறண்டு போய்க் கிடப்பதால், இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி அணையைத் திறக்கப்படவில்லை.
அணையின் நீர் இருப்பு 90 அடியாக இருந்தால்தான் அணையைத் திறக்க முடியும் என்று பொதுப் பணித்துறை பொறியாளர்கள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் விவசாயிகளுக்கு லேசான உற்சாகத்தைக் கொடுக்கும் வகையில் மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் கடந்த 2 நாட்களாக லேசான மழைபெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது.
அணைக்கு தற்போது விநாடிக்கு 1,091 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 53.80 அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால்,கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் நீர் இருப்பு கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications