சேது சமுத்திர விழா: தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சேது சமுத்திரத் திட்ட துவக்க விழா மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுதெரிவித்துள்ளார்.
இந் நிலையில் துவக்க விழா நடைபெறும் இடம் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்ட துவக்க விழா மதுரையில் நடைபெறும். எந்த தேதியில் நடைபெறும் என்பதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
விழாவுக்காக மதுரை வண்டியூர்-பாண்டி கோவில் ரிங்ரோடு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வசதியாகவும், விரைவாகவும் வந்து செல்வதற்காகத் தான் மதுரை தேர்வுசெய்யப்பட்டதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications