For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே காலில் 58 சாக்ஸ்கள்: ராமநாதபுரம் இளைஞர் உலக சாதனை

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் வரதராஜன், ஒரே காலில் 58 காலுறைகளை (சாக்ஸ்) அணிந்து உலக சாதனைபடைத்துள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் சாதனை படைப்பதில் தீராத தாகம் உடையவர். லண்டனைச் சேர்ந்தஒருபெண்மணி தனது ஒரே காலில் 50 காலுறைகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதை கேள்விப்பட்ட அவர்அச்சாதனையை முறியடிக்க முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து இன்று கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் வரதராஜன் இறங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர்செல்லத்துரை முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது ஒரே காலில் 58 காலுறைகளை அணிந்து சாதனை படைத்தார்.

இந்த சாதனை கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் செல்லத்துரைசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X