சேது திட்ட விழா: மதுரையில் பிரதமரின் பாதுகாப்பு படை ஆய்வு
மதுரை:
மதுரையில் சேது சமுத்திர திட்ட தொடக்க விழா நடைபெறவுள்ள இடத்தை பிரதமரின் பாதுகாப்புப் படையினர் இன்று ஆய்வுசெய்தனர்.
இதற்காக மதுரை ரிங் ரோட்டிலுள்ள பாண்டி கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விழாவில் பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும்தெரிவித்தார்.
அடுத்த மாதம் (ஜூலை) விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந் நிலையில், விழா நடைபெறும் மதுரை ரிங் ரோடு அருகே உள்ள இடத்தை இன்று பிரதமரின் பாதுகாப்புப் படையினர் ஆய்வுசெய்தனர். இன்று காலை வந்த அவர்கள் பிரதமருக்கு அளிக்க வேணடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சூயஸ் கால்வாய் அதிகாரிகளுக்கும், இந்திய அரசு அதிகாரிகளுக்கும் இடையேஇன்னும் இரண்டு வாரத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.
இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள மத்திய கப்பல் துறை அமைச்சக இணைச் செயலாளர் பல்லா, தூத்துக்குடி துறைமுகசேர்மன் ரகுபதி ஆகியோர் கெய்ரோவிற்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications