கருணாநிதி பெங்களூர் சென்றார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை பெங்களூர் புறப்பட்டு சென்றார். அங்கு தனது மகள் செல்வியின் வீட்டில்தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார்.
இந் நிலையில் இன்று காலை கருணாநிதி சென்னையிலிருந்து பெங்களூர் புறப்பட்ட கருணாநிதி, ஒரு வாரம் அங்குதங்கியிருப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications