தமிழின் எதிர்காலம் தமிழர்கள் கையில்: மலேசியாவில் ராமதாஸ் பேச்சு
கோலாலம்பூர் :
தமிழ் மொழி சீரழியாமல் இருப்பது, வளமடைவதும் தமிழர்களாகிய நமது கையில்தான் இருக்கிறது என்றுபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழ் பாதுகாப்பு இயக்க நிறுவனர்களில் ஒருவருமான டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாமக தலைவர்ஜி.கே.மணி, திமுக சார்பில் சா. கணேசன், தொழிலதிபர் வி.ஜி சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின்போது விஜிபி உலக தமிழ்ச் சங்கம் நன்கொடையாக வழங்கிய திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. டத்தோ சாமிவேலு இந்தச் சிலையை திறந்து வைத்தார்.
மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில், உலகப் பொதுமறையாம் திருக்குறள், தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலனுக்குமட்டுமல்லாமல், அனைத்து இனம், மதம், மொழி என்று உலகெங்கும் வாழும் மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிஎடுத்துக் கூறும் நூல் ஆகும்.
எல்லா நிலைகளுக்கும் ஏற்ற வகையில், அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட பொருள் பொதிந்த நூல்இது.
இன்று தமிழர்கள், தாங்கள் பேசும் தமிழில் பிற மொழி வார்த்தைகளை கலந்து பேசும் கலப்பு மொழியாகவே தமிழ்உள்ளது. உலகின் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. இதில் இல்லாத வார்த்தைகளே இல்லை எனலாம்.
இலக்கண வளம், இளக்கிய வளம் நிறைந்தது நமது தமிழ் மொழி. இத்தகைய சிறப்பு மிக்க தமிழ் மொழியில்திருக்குறள் எழுதப்பட்டது நமக்கெல்லாம் மிகப் பெரும் பெருமையாகும்.
இத்தகைய தொன்மையும், சிறப்பும், பாரம்பரியமும் மிக்க நமது தமிழ் மொழி வளமடைவதும், சீரழியாமல்இருப்பதும் தமிழர்களாகிய நமது கையில்தான் இருக்கிறது என்றார் ராமதாஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications