ரவிக்கு மிரட்டல்: 2 பெண் வழக்கறிஞர்கள் மீது குற்றப் பத்திரிக்கை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில், அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்டவழக்கில் 2 பெண் வழக்கறிஞர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சங்கர ராமன் கொலை வழக்கில் அப்ரூவரான கான்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம் காஞ்சிபுரம் சிறையில்அடைக்கப்பட்டார். அப்போது அவரை பெண் வழக்கறிஞர்கள் நசீரா பானு, ரேவதி ஆகியோர் சிறையில் சந்தித்துஜெயேந்திரருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக, ரவி சுப்பிரமணியத்தின் மனைவி சித்ரா, போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார்வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் இருவரும் முன்ஜாமீன் பெற்றனர்.
இந்த வழக்கில், விஷ்ணு காஞ்சி போலீசார் கடந்த 16ம் தேதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் வழக்கறிஞர்கள் இருவரும் வரும் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications