பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
என்றாலும், பெட்ரோல் விலையும், டீசல் விலையும் ஓராண்டு காலத்துக்குள் நான்காவது முறையாக உயர்த்திஇருப்பது நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, டீசல் விலை உ
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வினை மத்திய அரசு ஒரு காரணமாகக் கூறினாலும்,பொதுமக்கள், நுகர்வோரை பாதிக்காத வகையில் நிலைமையைச் சமாளிக்க இடதுசாரிக் கட்சிகள் முன் வைத்தயோசனையை மத்திய அரசு நிறைவேற்ற முன் வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications