நாகை வருகிறார் அப்துல் கலாம்
திருச்சி:
நாகப்பட்டனம் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 29ம்தேதி திருச்சி வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி தாக்குதல் நடந்தபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளை அப்போதே வந்து பார்த்துச்சென்றார் கலாம். இதைத் தொடர்ந்த நாகைக்கு அவர் மீண்டும் வருகிறார்.
29ம் தேதி மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வரும் கலாம் அன்று இரவு அங்கேயே தங்குகிறார். மறு நாள் காலை7.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நாகை செல்கிறார் கலாம். சுனாமியால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புகளில்தங்கியிருப்பவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
அன்று இரவு நாகையில் தங்கும் கலாம் பின்னர் அடுத்த நாள் (ஜூலை 1ம்தேதி) தரங்கம்பாடி சென்று அங்கு சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார். பின்னர் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
இந்த பயணத்திற்குப் பின்னர் முற்பகல் 11.30 மணிக்கு மீண்டும் திருச்சி வந்து அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.கலாம் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications