இந்தியா, அமெரிக்கா: பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது
வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 10 ஆண்டுக்கான இந்த ஒப்பந்தத்தில்பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.
இம் மாத தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது இந்தியா, அமெரிக்காஇடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடந்த பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்று பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்கபாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்டும் கையெழுத்திட்டனர்.
10 ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ உறவினை மேம்படுத்துதல், உயர்தொழில்நுட்பத்தினை பகிர்ந்து கொள்ளுதல், தீவிரவாத செயல்களை தடுத்தல், ஆயுத தயாரிப்பு ஆகியவையும் அடங்கும்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications