சென்னை அரசு மருத்துவனை கட்டடங்கள்: நாளை ஜெ. திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனையின் இரட்டைக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதாவெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார்.
அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டடங்களை இடித்து விட்டு அந்த இடத்தில் தலா 7 மாடிகளைக் கொண்ட இரண்டுபுதிய கட்டடங்கள் ரூ. 104 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை முதல்வர் ஜெயலலிதா நாளை (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். இதையொட்டி புதிய கட்டடங்கள்மின்விளக்குகளால் அலங்கரிக்க்ப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் உருவம் பொறித்த ராட்சத பலூன் மேல் மாடியில் கட்டி விடப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் 1500பேர் உட்காரக் கூடிய அளவுக்கு பந்தல் போடப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications