மதுரையில் சேது சமுத்திர வரலாற்று கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வரலாற்றுக் கண்காட்சியை மதுரையில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர்டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார்.
மதுரை சேதுபதி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் சேது சமுத்திரத் திட்ட வரலாற்றுக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தகண்காட்சியை அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியில், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. கடலாய்வுப் பணிகள்தொடர்பான புகைப்படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
ஜூலை 6ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. 2ம் தேதி சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா மதுரையில்நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications