சேது: சீர்குலைக்க அதிமுக சதி - டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சேது சமுத்திரத் திட்டத்தொடக்க விழாவை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைதகவல் தெரிவித்துள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சதிச் செயலை தடுக்க காவல்துறை உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழர்களின் ஒன்றரை நூற்றாண்டுகால கனவு நனவாகப் போகும் நேரத்தில் அதை சீர்குலைக்க முயற்சித்தால் அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்என்பதை பொறுப்புடனும், கடமையுணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பாலு.
இதற்கிடையே, மதுரையில் நாளை நடைபெறவுள்ள தொடக்க விழாவையொட்டி மதுரை நகர் முழுவதும் போலீஸார்குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரின் எல்லைப் பகுதிகளில் வாகனத் தணிக்கையும்தொடங்கியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications