புதிய அரசு பொது மருத்துவமனை: ஜெ. இன்று திறக்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ரூ. 104 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனையின் புதிய கட்டடங்களை முதல்வர்ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்.
இவற்றில் அதி நவீன மருத்துவ சாதனங்கள், படுக்கை வசதிகள், அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
புதிய மருத்துவமனையில் 1,650 படுக்கைகள் உள்ளன. 16 அறுவைச் சிகிச்சை அரங்குகள் இடம் பெற்றுள்ளன. குளு குளு வசதிசெய்யப்பட்ட 120 வார்டுகளும் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசு பொது மருத்துவமனையாக இதுஉருவாகியுள்ளது.
இவற்றின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. பகல் 1 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு புதிய கட்டடங்களைத் திறந்து வைக்கிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications