சுனாமி: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 லட்சம் செலவில் வீடுகள்
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக வங்கி நிதியுதவுயிடன் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன.
தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் குடும்பங்கள் தற்காலிக வீடுகளிலும், மண்டபங்களிலும் தங்கவக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிரந்தர வீடு கட்டிக் கொடுக்க உலக வங்கியிடம் உதவி கேட்கப்பட்டிருந்தது.
சென்னை, செங்கல்பட்டு பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் 23,800 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.இதற்காக ரூ. 460 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கலெக்டர்கள் இடங்களை தேர்வு செய்து வீடுகளைக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ரூ.1 லட்சம் செலவில் கட்டப்படும் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அறை, சமயலறை மற்றும் கழிப்பறை வசதிசெய்யப்படும். 3 மாடி வீடுகளாக இவை கட்டப்படுகின்றன. அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இதற்கான பணிகள் தொடங்குகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications