மாவட்ட நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை:
திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுடன் அக்கட்சியின் தலைவர் கருணாநிதிஆலோசனை நடத்தவுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாவட்ட வாரியாக கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. அண்ணாஅறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை இந்த கலந்தாய்வுக் கூட்டங்கள்நடைபெறவுள்ளன.
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர்கள் இதில் கலந்து கொள்வார்கள். வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
18, 19, 20 ஆகிய தேதிகளில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி,கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டநிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
21, 22, 23, 24, 25, 26 ஆகிய நாட்களில் கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை,ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை புறநகர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளும்,
27ம் தேதி கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications