மசூதி இடிப்பு: அத்வானியை விடுவித்தது தவறு- அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு
லக்னோ:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 8 பேரை ரேபரேலி நீதிமன்றம் விடுவித்தது தவறு என்றும், வருகின்ற 28ம்தேதி அவர்கள் ரேபரேலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக தற்போதைய பாஜக தலைவர்அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கு ரேபபேலி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந் நிலையில் கடந்த 2003ம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து அத்வானி,முரளி மனோகர் ஜோஷி உமா பாரதி உட்பட 8 பேரையும் ரேபரேலி நீதிமன்றம் விடுவித்தது.
இதை எதிர்த்து ஹாஜி மெகபூப் மற்றும் ஹாஜி முகமது சித்திக் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோரை விடுவித்ததுதவறு என்றும்,
அவர்கள் அனைவரும் வரும் 28ம் தேதி ரேபரேலி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் இன்றுஉத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications