அயோத்தி: அமைதி காக்க கருணாநிதி வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தி தாக்குதலை அரசியலாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவும், சங் பரிவாரும் முயற்சிக்கிறது. எனவேஅனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனால் பிரச்சினையை பெரிது படுத்தாமல் எல்லோரும் அமைதி காக்க வேண்டும். சில இடங்களில் பாகிஸ்தான் கொடிகளைபஜ்ரங் தள அமைப்பினர் எரித்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அயோத்தி விவகாரத்தால் நாட்டில் எந்த குழப்பமும் ஏற்படாது. அத்வானியின் ரதயாத்திரையின் போதும், பாபர் மசூதிதகர்க்கப்பட்ட போதும் ஏற்பட்ட கலவரத்தைப் போல மீண்டும் ஏற்படுத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர். எனவே எரிகிற தீயில்யாரும் எண்ணை ஊற்ற முயற்சிக்க வேண்டாம் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications