சிவராஜ் பாட்டீல் இன்று அயோத்தி பயணம்
டெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று அயோத்தி செல்கிறார். அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புஏற்பாடுகளை குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்துகிறார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அயோத்தியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகுஅங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் இன்று அயோத்தி செல்கிறார்.
அவருடன் அரசியல் கட்சித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, சத்யபிரத் சதுர்வேதி, சல்மான் குர்ஷித் ஆகியோரும்செல்கின்றனர். அயோத்தியில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு உத்திர பிரதேச மாநில முதல்வர்முலாயம் சிங் யாதவ் மற்றும் அம்மாநில போலீஸ் அதிகாரிகளுடனும் பாட்டீல் ஆலோசனை நடத்துவார்.
இதன் பிறகு, தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய ரிசர்வ் படையைசேர்ந்த போலீஸாரையும் அவர் சந்திப்பார் என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications