அலகாபாத் நீதிமன்ற உத்தரவு பின்னடைவு அல்ல- அத்வானி
டெல்லி:
பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பற்றி நான் கவலைப்படப் போவதில்லைஎன்று அத்வானி கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் விஎச்பிதலைவர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீதான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந் நிலையில் இந்த வழக்கிலிருந்து அத்வானி உட்பட 8 பேரையும் ரேபரேலி நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்துஅலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அத்வானி உட்பட 8 பேரையும் ரேபரேலி நீதிமன்றம் விடுவித்தது தவறு என்றும்வருகிற 28ம் தேதி அத்வானி உட்பட அனைவரும் ரேபபேலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அத்வானிக்கு ஒரு பின்னடைவு என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந் நிலையில் இது குறித்து டெல்லியில் அத்வானி கூறுகையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. இந்த வழக்கு முடிய இன்னும் பல ஆண்டுகள்ஆகலாம். இந்த உத்தரவவால் பாஜகவில் எந்த குழப்பமும் ஏற்படாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications