குற்றவியல் சட்டம்: போராட்டம் தொடரும்- சென்னை வழக்கறிஞர்கள் அறிவிப்பு
சென்னை:
குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்றப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை நீக்கக் கோரி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழக்கறிஞர்கள் கடந்ததிங்கட்கிழமை முதல் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட சில சங்கங்கள் கடந்த புதன்கிழமைமுதல் 3 நாட்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் இவர்களது போராட்டம் முடிவுக்கு வருவதாக இருந்தது. இந் நிலையில் போராட்டத்தை மேலும்தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக நடந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால்நாளை முதல் மீண்டும் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications