நடிகர் ஆனந்தராஜை முற்றுகையிட்டு பாமக போராட்டம்
ஆரணி:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை விமர்சித்துப் பேசிய நடிகர் ஆனந்தராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அவரைமுற்றுகையிட்டு பாமகவினர் போராட்டம் நடத்தியதால் ஆரணியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனந்தராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடந்து வருகிறது. இதற்காகஆரணி வந்துள்ள ஆனந்தராஜ், அங்குள்ள ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
ஆரணி ஹோட்டலில் செய்தியாளர்களிடம் ஆனந்தராஜ் பேசுகையில், ராமதாஸ் குறித்து விமர்சித்திருந்தார். இதையறிந்தபாமகவினர் கொந்தளித்து ஆரணி ஹோட்டலுக்கு படையெடுத்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் ஆவேசமாக குரல் எழுப்பியபடி ஆனந்தராஜை வெளியே வருமாறு கூறினர்.படப்பிடிப்புக்கு செல்வதற்காக வெளியே வந்த ஆனந்தராஜ் பாமக கூட்டத்தைப் பார்த்து அரண்டு போனார்.
ஆனந்தராஜைப் பார்த்ததும் கோபம் அதிகமாக, அவருக்கு எதிராக பாமகவினர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீஸ்பாதுகாப்புடன் ஆனந்தராஜ் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார். பின்னர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர்சென்னைக்குக் கிளம்பினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications