25ம் தேதி பொறியியல் கல்வி கவுன்சிலிங்!
சென்னை:
பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாலோசனை (கவுன்சிலிங்) வருகிற 25ம் தேதி தொடங்குகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, மருத்துவம், பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுமதிப்பெண் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து கவுன்சிலிங்தேதியை அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது.
பி.இ, பி.டெக் ஆகியவற்றில் சேர விரும்புகிற மாணவர்கள் வருகிற 13ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ பிளஸ்டூதேர்வில் தங்களது இம்ப்ரூவ்மென்ட் மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றை உரிய விண்ணப்பத்தில்பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
அதேபோல, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் வருகிற 12ம் தேதி மாலைக்குள் மேற்கண்டவிவரங்களை மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து முதலில் மருத்துவக் கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கும். அதன் பின்னர் வருகிற 25ம் தேதி முதல்பொறியியல் கல்விக்கான கவுன்சிலிங் ஆரம்பமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications