சங்கரராமன்: 25ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் உட்பட 24 பேரும் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்றுஆஜரானார்கள். வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
குற்றப் பத்திரிக்கை நகல்கள் கடந்த மார்ச் 31ம் தேதி 24 பேருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் செங்கல்பட்டு செஷன்ஸ்நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 16ம் தேதி இங்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் ஜூலை 12ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேரும் ஆஜரானார்கள். ஆனால் மாநிலம் முழுவதும்வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications