சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ., சசிகலா ஜாமீன் பத்திரங்கள் மாயம்
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தஜாமீன் மனு பத்திரங்கள் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது ஜாமீன் மனு பத்திரங்களை பெங்களூர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சென்னைதனி நீதிமன்றத்திற்கு நீதிபதி பச்சாப்பூரே கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு சென்னை தனி நீதிமன்ற நீதிபதி எழுதிய ஒரு பதில் கடிதத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டபொருட்கள் ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மதிப்பு அதிகம் என்பதால் நீங்களே வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தார்.
அவர் இரண்டாவதாக எழுதிய கடிதத்தில், ஜெயலலிதா, சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் பத்திரங்கள் சென்னைதனி நீதிமன்றத்தில் இல்லை. இவை கடந்த வருடமே பெங்களூருக்கு அனுப்பப்பட்டு விட்டன.
கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் அந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த 2 கடிதங்களுக்கும் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே விரைவில் பதில் கடிதம் எழுதுவார் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications