19ம் தேதி எம்பிபிஎஸ் சேர்க்கை கவுன்சிலிங்
சென்னை:
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாலோசனை (கவுன்சிலிங்) வருகிற 19ம் தேதி தொடங்குகிறது.
அதன்படி வருகிற 19ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. 24ம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்பாக 16ம் தேதி ரேங்க்பட்டியல் வெளியிடப்படுகிறது. 19ம் தேதி தொடங்கும் கவுன்சிலிங்கின் போது சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
20ம் தேதி பொதுப் பிரிவினருக்கும், 21ம் தேதி பிற்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கும், 22ம் தேதி மிகவும் பிற்பட்டோருக்கும்,23ம் தேதி தாழ்த்தப்பட்டார், பழங்குடியினர் மற்றும் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோர் ஆகியோருக்கும், 24ம் தேதி சுயநிதி மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவத்திற்கான கவுன்சிலிங் நடைபெறும்.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மொத்தம் 1445 இடங்களும், பி.டி.எஸ். படிப்புக்கு 100 இடங்களும் உள்ளன. வேலூர் அரசுமருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எம்.பி.பி.எஸ்.படிப்புக்கான இடங்கள் 1545ஆக உயர்ந்துள்ளது.
பொறியியல் கல்விக்கான கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications