சங்கர மடத்தில் தீ விபத்து எதிரொலி: வாஸ்துப்படி வாசலில் மாற்றம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வாஸ்துப்படி சங்கர மடநுழைவாயிலை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
வியாழக்கிழமை காலை சமையல் அறையில் ஊழியர்கள் சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதிடீரென காஸ் சிலிண்டரிலிருந்து ஏற்பட்ட கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதறியடித்து வெளியேறினர்.
தீயணைப்புப் படைக்குத் தகவல் தரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து பெரியவிபத்தைத் தடுத்தனர்.
ஜெயேந்திரர் வருகிற 17ம் தேதி முதல் சதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ளவுள்ளார். இந் நிலையில் தீவிபத்துஏற்பட்டதை கெட்ட சகுனமாக சங்கர மட நிர்வாகிகள் கருதுகின்றனர். வாஸ்து கோளாறு ஏதும் ஏற்பட்டிருக்கலாம்என்று கருதும் அவர்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து சங்கர மட நுழைவாயிலை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துநுழைவாயிலை மாற்றியமைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications