அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
அயோத்தி:
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெடிக்காத கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் தாக்குதலுக்கு பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பாதீவிரவாதிகள் தான் காரணம் என தெரியவந்தது. இவர்களுக்கு உதவியதாக முகமது நஸீம், ஆசிப் இக்பால் என்ற பரூக் ஆகிய 2பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீதா ரஸோய் பகுதியின் பின்புறம் நேற்று வெடிக்காத கையெறி குண்டு ஒன்றுகண்டெடுக்கப்பட்டது. கடந்த வாரம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வெடிகுண்டை நிலத்தில் புதைத்து வைத்துஇருந்ததாகவும்,
தற்போது, பெய்த மழையில் குண்டு வெளியே தெரிந்ததாகவும் கூறப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்களிடம் இந்த கையெறிகுண்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications