1 மாதத்தில் பெங்களூர்-எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பால பணி: மாறன்
பெங்களூர்:
பெங்களூரின் மையப் பகுதியில் இருந்து எலெக்ட்ரானிக் சிட்டியை இணைக்கும் வகையில் கட்டப்படவுள்ள மாபெரும்மேம்பாலத்தின் கட்டுமானப் பணி ஒரு மாதத்துக்குள் தொடங்க இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்தயாநிதி மாறன் கூறினார்.
மடிவாளா பகுதியில் சில்க் போர்ட் அருகில் தொடங்கி பெங்களூர்- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையின் மேல் சுமார் 10 கிமீநீளத்துக்கு இந்தப் பாலம் கட்டப்படவுள்ளது. இதனால் பெங்களூர்-ஒசூர் சாலை எலெக்ட்ரானிக் சிட்டி வரை இரண்டு அடுக்குகொண்ட சாலையாக மாறவுள்ளது.
இந் நிலையில் பெங்களூரில் தயாநிதி மாறன் கூறுகையில், பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் அனைவரும் அறிந்தது தான்.பெங்களூர்-எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பால சாலைப் பணி தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவிடன்ஆலோசனை நடத்தினேன்.
அந்தப் பணி ஒரு மாதத்துக்குள் தொடங்கப் போவதாக பாலு தெரிவித்தார். பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கமாநில அரசுக்கு, மத்திய அரசும் முழு அளவில் துணை நிற்கும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications