3 அல்-உம்மா தொண்டர்களுக்கு 42 ஆண்டு சிறை!
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரைக் கொலை செய்த வழக்கில் அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த நான்குபேருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் மாணிக்கத்தின் கடையில் வேலை பார்த்து வந்த மீரான் மொய்தீன், அல் உம்மா தலைவர் பாஷாவின்தம்பி மொஹம்மது கான், மைத்துனர் மொஹம்மது, அப்துல் அஜீஸ் உள்ளிட்ட 8 பேரை சிறப்புப் படை போலீஸார் கைதுசெய்தனர். கைதான அனைவரும் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மீது திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில்விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இன்று நீதிபதி தமிழரசன் இந்த வழக்கில்தீர்ப்பு வழங்கினார்.
மீரான் மொய்தீன், மொஹம்மது கான், மொஹம்மது மற்றும் அப்துல் அஜீஸ் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை (தலா 16வருடம்) வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். 3 தண்டனைகளையும் தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனதுதீர்ப்பில் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற 4 பேரும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications