எம்பிபிஎஸ் சேர்க்கை: கவுன்சிலிங் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாலோசனை (கவுன்சிலிங்) இன்று முதல் தொடங்கியது.
முதல் கட்டமாக ஊனமுற்ற மாணவ, மாணவியர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு கவுன்சிலிங் நடந்தது.
உடல் ஊனமுற்ற பிரிவைச் சேர்ந்த 65 மாணவ, மாணவியரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளான 15 மாணவ,மாணவியரும் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்து அனுமதிக் கடிதம் பெற்றனர்.
புதன்கிழமை பொதுப் பிரிவினருக்கும், வியாழக்கிழமை பிற்படுத்தப்பட்டோருக்கும், வெள்ளிக்கிழமை மிகவும்பிற்படுத்தப்பட்டோருக்கும், சனிக்கிழமை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் கவுன்சிலிங்நடக்கிறது.
24ம் தேதி பல் மருத்துவம் மற்றும் தனியார் சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர கவுன்சிலிங் நடைபெறும்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications