பண்ணாரி டூ நங்கநல்லூர்: பாத யாத்திரையை முடித்தார் விஜயக்குமார்
சென்னை:
வீரப்பன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தனது வேண்டுதலை நிறைவேற்ற, தமிழக அதிரடிப்படைத் தலைவர்விஜயக்குமார் பண்ணாரி மாரியம்மன் கோவிலிலிருந்து தொடங்கிய 480 கி.மீ. பாத யாத்திரையாக சென்னைநங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வந்து சேர்ந்தார்.
இதையடுத்து பண்ணாரி மாரியம்மன் கோவிலிலிருந்து நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாதயாத்திரைசெல்லப் போவதாக அறிவித்தார்.
ஆனால், இதற்கு சில தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பவே தனது பாதயாத்திரைத் திட்டத்தைத் தள்ளி வைத்தார்.இந் நிலையில், ஜூலை 2ம் தேதி வெளியில் பரபரப்பு ஏற்படாமல், மிக அமைதியாக பண்ணாரி மாரியம்மன்கோவிலிலிருந்து அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.
விரதம் இருந்து தினமும் 30 கி.மீ. தூரம் நடந்து 15 நாட்களில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைவந்தடைந்துவிட்டார்.
சுமார் 480 கி.மீ. தூரத்தை விஜயக்குமார் நடந்தே கடந்துள்ளார். ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சேர்ந்தவிஜயக்குமார் அங்கு சிறப்பு பூஜைகளை செய்து தனது யாத்திரையை நிறைவு செய்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications