விஜயகாந்தால் ஒண்ணும் பண்ண முடியாது: ராஜ கண்ணப்பன்
சென்னை:
எம்ஜிஆர் பெயரை சொல்லி விஜயகாந்த் ஓட்டு வாங்க முடியாது என்று மக்கள் தமிழ் தேசம் நிறுவனத் தலைவர் ராஜகண்ணப்பன் கூறினார்.
மத்திய அரசுடன் பேசி காவிரியில் தண்ணீர் பெற எந்த ஏற்பாடும் செய்யாமல், மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசுபோராட்டம் நடத்துவது அரசியல் நாடகமாகும்.
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசும் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதிகிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதால் எந்தக் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படாது. ஏற்கனவே கட்சி தொடங்கிய பலநடிகர்கள் அரசியலில் வெற்றி பெறவில்லை. அவர் கட்சி தொடங்கி தனியாக ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறுவது நடக்கக்கூடிய காரியமல்ல.
தனிப்பட்ட செல்வாக்கு இருந்தால் மட்டுமே ஓட்டு கிடைக்கும். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி விஜயகாந்தால் ஓட்டு வாங்கமுடியாது. கட்சி தொடங்கி ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து போட்டியிடலாம் அவ்வளவு தான் முடியும்.
எம்ஜிஆருக்குப் பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் யாராலும் அரசியலில் சாதிக்க முடியவில்லை என்றார் ராஜகண்ணப்பன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications