மீண்டும் வெடித்த குண்டுகள்: மீண்டும் பீதியில் லண்டன்
லண்டன்:
இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக லண்டனில் நேற்றும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதையடுத்து இங்கிலாந்துபெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
இந்திய நேரப்படி நேற்று மாலையில் வாரன் ஸ்டிரீட் பாதாள ரயில் நிலையம், தெற்கு லண்டனின் ஓவல் ரயில் நிலையம், மேற்குலண்டனின் ஷெப்பர்ட் புஷ் ஆகியவற்றிலும் ஹேக்னி ரேர்ட- கொலம்பியா ரோட் சந்திப்பில் பஸ் எண் 26லும் குண்டுகள்வெடித்தன. நான்கும் ஒரே நேரத்தில் வெடித்தன.
ஆனால், இந்த குண்டுகள் சரியாக வெடிக்காததாலும், சில குண்டுகள் வெடிக்காமலேயே போனதாலும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இருவர் மட்டுமே காயமடைந்தனர்.
ஆனால், இந்த குண்டு வெடிப்புகள் குறித்து செய்தி பரவியதும் லண்டன் செயலிழந்து போய் ஸ்தம்பித்துவிட்டது. கடைகள்,அலுவலகங்கள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.
மேலும் இரு தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் மருத்துவமனையிலும் ரயில் நிலையத்திலும் புகுந்துள்ளதாக புரளி பரவியதால்லண்டன் நகரம் திமிலோகப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications