50க்கு உம்மா கொடுத்த 19கைது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் முந்திரிக் காட்டுக்குள் 50 வயது பெண்மணியைக் கட்டிப் பிடித்துமுத்தம் கொடுத்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அங்கு ரகுபதி என்ற 19 வயது வாலிபர் வந்துள்ளார். தனிமையில் தமயந்தியைப் பார்த்த அவருக்குகாமவெறி தலைக்கு ஏறியது. தமயந்திக்கு உதவுவது போல நடித்த அவர் திடீரென அவரைக் கட்டிப் பிடித்தார்.
வெறி வந்தவர் போல தமயந்திக்கு சரமாரியாக முத்தம் கொடுத்தார். இதில் பயந்து போன தமயந்தி மயங்கி கீழேவிழுந்தார்.
இதனால் அச்சமடைந்த ரகுபதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்ததமயந்தி வீட்டுக்கு வந்து நடந்ததைக் கூறினார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துரகுபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications