சுட்டுக் கொல்லப்பட்டவர் தீவிரவாதி அல்ல: லண்டன் போலீஸ்
லண்டன்:
லண்டன் ஸ்டாக்வெல் ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் தீவிரவாதி அல்ல என்றும் அவர் பிரேஸில் நாட்டைச்சேர்ந்தவர் என்றும் லண்டன் போலீஸ் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்த இந்த குண்டு வெடிப்பால் லண்டன் நகர மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். பல இடங்களில் பலத்த பாதுகாப்புஇருந்த போதிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் ஸ்டாக்வெல் ரயில் நிலையத்தில் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.சுட்டுக் கொல்லப்பட்டவன் குணடு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளுள் ஒருவன் என்று முதலில் லண்டன் போலீஸார்தெரிவித்தனர்.
ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவன் தீவிரவாதி அல்ல என்று தெரியவந்துள்ளது. 27 வயதான ஜீன் சார்லஸ்டிமெனஜஸ் என்ற அந்த இளைஞர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 3 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார்என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்காக தாங்கள் மிகவும் வருந்துவதாக லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தங்களது நாட்டைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரிட்டன் அரசிடம் பிரேஸில் விளக்கம்கேட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications