மதிமுக, பாமகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் நீட்டிப்பு
டெல்லி:
பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாநிலக் கட்சிகளுக்கான அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட சில விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளதால் பல கட்சிகளுக்குநீட்டிப்பு கிடைத்துள்ளது. தற்போதைய விதிமுறைப்படி மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒன்று என்ற வீதத்தில்அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட மாநிலத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், அம்மாநிலத்தில் பதிவான மொத்த செல்லுபடியாகக்கூடிய வாக்குகளில் 6 சதவீதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்திருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த பாமக, மதிமுக மற்றும் பகுஜன்சமாஜ் கட்சி, கேரள காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் தொடர்ந்து மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதாக தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, திரிபுராவில் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications