பாபர் மசூதி: அத்வானி உட்பட 8 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
ரேபரேலி:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அத்வானி உள்பட 8 பேர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் இன்று குற்றசாட்டு பதிவுசெய்யப்பட்டது .
அதை எதிர்த்து உத்திர பிரதேசத்தை சேர்ந்த சிலர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அத்வானியை வழக்கில் சேர்த்து விசாரிக்கஉத்தரவிடப்பட்டது. ரேபேரேலி நீதிமன்றத்தில் ஜூலை 28ம் ததிே ஆஜராகுமாறு அத்வானிக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரேபரேலி நீதிமன்றத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், அஷோக்சிங்கால், கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, ரிதம்பரா ஆகிய 8 பேர் ஆஜரானார்கள்.
இவர்கள் 8 பேர் மீதும் நீதிபதி வி.கே. சிங் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 147,153 (ஏ), 149, 153 (பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டை வாசித்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications