விநாயகமூர்த்திக்கு சோனியா நோட்டீஸ்
சென்னை:
தமிழக காங்கிரஸில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து 1 வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு விநாயகமூர்த்திக்கு சோனியா காந்திநோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் டெல்லி சென்று சோனியாவை சந்தித்து வாசன் குறித்து புகார் தெரிவிக்கவும் விநாயகமூர்த்தி திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் விநாயகமூர்த்தி குறித்து சோனியாவிடம் வாசனும், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் புகார் தெரிவித்தனர்.விநாயகமூர்த்தியின் பேச்சு விவரங்களை சேகரித்து அதை சோனியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விநாயகமூர்த்தியிடம் விளக்க கேட்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.விநாயகமூர்த்திக்கு டெல்லியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதாவை பாராட்டி பேசியது, வாசனுக்கு எதிரான விமர்சனம் போன்றவற்றுக்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறுஅந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications