கேரள சட்டசபையில் உரையாற்றினார் கலாம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள சட்டசபையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கேரள மாநில வளர்ச்சிக்கு10 அம்ச திட்டத்தை வலியுறுத்தினார்.
இன்று காலை 9.30 மணியளவில் கேரள சட்டசபைக்கு வந்த அவரை முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர் தேரம்பில்ராமகிருஷ்ணன் மற்றும் பலர் வரவேற்றனர்.
பின் அவர், உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கேரள மாநில வளர்ச்சிக்கு 10 அம்ச திட்டத்தை அவர்வலியுறுத்தினார். சுற்றுலாத்துறையில் கேரள அரசு எடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
சுமார் 52 நிமிடங்கள் கலாம் சட்டசபையில் உரையாற்றினார். இதன் பிறகு கலாமுடன் உறுப்பினர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின் கோவை சிறையிலுள்ள மதானியை விடுவிக்கக் கோரி கலாமிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனுஅளித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications