மும்பை மழைக்கு 176 பேர் பலி
மும்பை:
மகராஷ்டிர மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழைக்கு இதுவரை 176 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. உடனடி நிவாரணத் தொகையாக மத்திய அரசு ரூ. 83 கோடியை வழங்கியுள்ளது.
இந்த கனமழையால் மும்பை நகரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில், பஸ் மற்றும் விமானப் போக்குவரத்தும்கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பை விமான நிலையம் கடந்த 2 நாட்கள் மூடப்பட்டது.
கனமழைக்கு மாநிலம் முழுவதும் 176 பேர் பலியாகி விட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்பலியானவர்களின் எண்ணிக்கை 400க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்று மழை குறைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் மும்பை நகரம் மெல்ல,மெல்ல இயல்பு வாழக்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.
உடனடி நிவாரணத் தொகையாக மகராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு ரூ.83 கோடியை வழங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications